எமது சேவைகள் Our Specialized Services

பார்வையற்றவர்கள் சமூகத்தில் கண்ணியத்துடனும் சுயமாகவும் வாழ்வதற்கான முழுமையான பயிற்சிகள் மற்றும் ஆதரவு சேவைகள்.

Mobility training with white cane

அடிப்படைப் பயிற்சிகள் Foundation Skills

வெள்ளைப்பிரம்பு பயிற்சி (Orientation & Mobility)

பார்வையற்றவர்கள் பிறரின் உதவியின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு வெள்ளைப்பிரம்பைப் பயன்படுத்தும் முறை பற்றிய முறையான பயிற்சிகளை அனுபவமுள்ள பயிற்சியாளர்கள் மூலம் வழங்குகின்றோம்.

பிரெய்லி பயிற்சி (Braille Literacy)

கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் கற்க விரும்பும் பெரியவர்களுக்கு பிரெய்லி முறையில் வாசிக்கவும் எழுதவும் பயிற்சிகளை வழங்குகின்றோம்.

வாழ்வாதாரப் பயிற்சிகள் Vocational Training

பொருளாதார ரீதியாக ஒருவரை மேம்படுத்துவதற்கு எமது நிலையம் பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்குகின்றது:

  • 🧵 தையல் பயிற்சி (Tailoring): ஆடைகள் மற்றும் கைப்பைகள் தயாரித்தல்.
  • 🥨 சிற்றுண்டி உற்பத்தி (Snack Production): தரமான மற்றும் சுவையான சிற்றுண்டிகள் தயாரித்தல்.
  • 🕯️ சுத்திகரிப்பு பொருட்கள்: சவர்க்காரங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தி.
  • 🐄 கால்நடை வளர்ப்பு: கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு ஆடு, மாடு வளர்ப்பு பயிற்சிகள்.

Help Us Train More Lives

Your support enables us to purchase white canes, Braille kits, and vocational tools for those waiting for training.

Support a Trainee