எங்களைப் பற்றி About Our Foundation

30 வருட கால போராட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் எமது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பார்வையற்ற சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உன்னத பயணம்.

A hopeful vision for the blind

எமது வரலாறு மற்றும் நோக்கம்

எமது வடக்கு மற்றும் கிழக்கிற்கான இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் நீண்ட கால யுத்த சூழலினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. முப்பது வருடங்களுக்கு மேலான யுத்தம் காரணமாக எமது பிரதேசங்களில் பார்வை இழப்பு வீதமானது இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வாகக் காணப்படுகிறது.

எமது பிரதான நோக்கம் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பார்வையற்றோரை அடையாளம் கண்டு, அவர்களைச் சமூகமயப்படுத்துவதாகும். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், உளவியல் ஆலோசனைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களைச் சுயமாக வாழ வைப்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.


Founded with a deep commitment to the Northern and Eastern provinces, our foundation addresses the unique challenges faced by the visually impaired community in post-conflict regions. With statistics showing a disproportionately high rate of blindness due to the 30-year war, our mission centers on extracting individuals from isolation and empowering them with the tools for independence.

நிர்வாகக் குழு Leadership Committee

தலைவர்
President

T. Sri Jeyaraya

த. ஸ்ரீ ஜெயராயா

செயலாளர்
Secretary

T. Wanthinithevi

த. வந்தினிதேவி

பொருளாளர்
Treasurer

A.Rangadampanathan

அ. ரங்கதம்பநாதன்

உப தலைவர்
Vice President

T. Sri Jogarajah

த. ஸ்ரீ ஜோகராஜா

உதவிச் செயலாளர்
Vice Secretary

B. Bakeevathan

பா. பகீவதன்

செயற்குழு உறுப்பினர்
Committee Member

T. Nanthakumar

த. நந்தகுமார்

செயற்குழு உறுப்பினர்
Committee Member

K. Santhiyoshan

க. சந்தியோசன்